1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அகமதாபா‌த் கு‌ண்டு வெடி‌ப்பு: ப‌லி எ‌ண்‌ணி‌க்கை 49 ஆக உய‌ர்வு!

அகமதாபா‌‌த் ப‌லி எ‌ண்‌ணி‌க்கை ‌இய‌ல்பு வா‌ழ்‌க்கை
கட‌ந்ஜூலை 26 ஆ‌மதே‌தி குஜரா‌ததலைநக‌ரஅகமதாபா‌‌த்‌ நகரையஉலு‌க்‌கிதொட‌ர் கு‌ண்டவெடி‌ப்‌பி‌லப‌லியானவ‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கை 49 அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

பெ‌ங்களூரதொட‌ரகு‌ண்டவெடி‌ப்பை‌ததொட‌ர்‌ந்தகட‌‌ந்த 26ஆ‌மதே‌தி தலைநக‌ரஅகமதாபா‌த்‌தி‌ல் 14 இட‌ங்க‌ளி‌ல் 16 கு‌ண்டுக‌ளவெடி‌த்தன‌. இதனா‌ல் நகரமகுலு‌ங்‌கியது. இ‌ந்கு‌ண்டவெடி‌ப்‌பி‌ல் 45 பே‌ரப‌லியா‌யின‌ர். மேலு‌ம் 100‌க்கு‌மமே‌ற்ப‌ட்டோ‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

கு‌ண்டவெடி‌ப்‌பி‌ல் ‌சி‌க்‌கி படுகாயமடை‌‌ந்தப‌ல்வே‌றமரு‌த்துவமனை‌யி‌லஅனும‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌‌ர்க‌ளி‌ல் 4 பே‌ர் ‌சி‌‌‌கி‌ச்சை‌பபல‌னி‌ன்‌றி உ‌‌யி‌ரிழ‌ந்ததாதகவ‌ல்க‌ள்‌ தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன. இதனா‌லப‌லியானவ‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கை 49 உய‌ர்‌ந்து‌ள்ளது.

இ‌ந்கு‌ண்டவெடி‌ப்‌‌பி‌லதொட‌ர்புடையவ‌ர்களை‌கதேடு‌மப‌ணி ‌தீ‌விர‌ப்படு‌த்த‌ப்ப‌‌ட்டு‌ள்ளது. ‌விசாரணை‌க்காக, உத‌ய்‌ப்பூ‌ரஎ‌ன்னு‌‌மிட‌த்து‌க்ககாவ‌ல்துறகுழஒ‌ன்றசெ‌ன்று‌ள்ளது. கு‌ண்டவெடி‌ப்‌பி‌லதொட‌ர்புடைய 4 பே‌ரகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதாதகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

இ‌த‌ற்‌கிடையே, கு‌ண்டவெடி‌ப்பநட‌ந்அகமதாபா‌தநக‌ரி‌ல் ‌இய‌ல்பவா‌ழ்‌க்கை ‌மீ‌ண்டு‌ம் ‌திரு‌‌ம்‌‌பியு‌ள்ளது.
About Writer
Webdunia