டெல்லி: வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று பிற்பகலில் முழுஅளவிலான சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்தியா முழுவதும் இந்த சூரிய கிரகணம் பாதியளவில் தெரியும்.