அகமதாபாத்: அகமதாபாத் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள சிமி இயக்கத்தைச் சேர்ந்த அப்துல் ஹலீமிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், குற்றவாளிகளைக் கண்டறிய தீவிர தேடுதல் வேட்டை துவங்கப்பட்டுள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.