புது டெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடந்துள்ள தொடர் குண்டு வெடிப்புகளுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.