அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று 12 க்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளன. இதில் 10 பேர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 30 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.