புது டெல்லி: மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டி, தங்களுக்கு ரூ.3 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது என்று பா.ஜ.க. எம்.பி.க்கள் எழுப்பிய புகாரை விசாரிக்க, 7 பேர் கொண்ட மக்களவைக் குழுவினை அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அமைத்துள்ளார்.