அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று 6 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளன. இதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.