பெங்களூரு: காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரண்டு கட்சிகள் தவிர்த்த மூன்றாவது அணி உருவாகி, அதன் தலைமையிலான ஆட்சியை இந்த நாடு சந்திக்கும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா கூறினார்.