புது டெல்லி: எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் புகாரில் மக்களவைத் தலைவர் அலுவலகத்திற்குத் தொடர்புள்ளது என்று தான் கூறியதாக வெளியான செய்திகள் தவறானவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யச்சூரி மறுப்பு தெரிவித்துள்ளார்.