பெங்களூரு: நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்புகளை அடுத்து பெங்களூரு நகரத்தின் முக்கியப் பகுதிகள் உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.