பெங்களூரு: பெங்களூருவில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த மறுநாளான இன்று கோரமங்கலத்தில் உள்ள பெங்களூரு மால் அருகில் வெடிக்காத குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயழிலக்கச் செய்யப்பட்டுள்ளது.