டெல்லி: தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் வங்கிக் கணக்கு தொடங்க முழு ஒத்துழைப்பு வழங்குவதாக மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.