டெல்லி: நாட்டில் சிமெண்ட் தட்டுப்பாட்டை போக்கும் வகையிலும், விலை உயராமல் தடுக்கவும் பாகிஸ்தானில் இருந்து சிமெண்ட் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.