டெல்லி: கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் நடந்த குண்டு வெடிப்பிற்கு மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.