புது டெல்லி: புது டெல்லி இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் புறப்படுவதற்குத் தயாராகவிருந்த விமானத்தில் திடீரென்று தீ பிடித்தது. அதில் இருந்த பைலட்களும் 241 பயணிகளும் அவசர வழியில் வெளியேறி உயிர் தப்பினர்.