புது டெல்லி: மக்களவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், கட்சியின் முடிவை மீறி அரசிற்கு எதிராக வாக்களித்த தனது எம்.பி.க்கள் 6 பேரை சமாஜ்வாடிக் கட்சி நீக்கியுள்ளது. இத்துடன் பல்வேறு அரசியல் கட்சிகளை விட்டு நீக்கப்பட்டுள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.