டெல்லி: தீவிரவாத தாக்குதல்கள், இன மோதல்களில் பலியானவர் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் குறித்த மற்ற விவரங்களையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.