புது டெல்லி: ஐ.மு.கூட்டணி அரசுடன் இருந்த உறவை முறித்துக்கொண்டதால் இடதுசாரிகளின் மீது தனக்கு எந்தவிதமான கசப்புணர்வும் இல்லை என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.