புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று தனது 80வது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். இதையொட்டி பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.