புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த நிறைவேற காலக்கெடு எதையும் நிர்ணயித்துக் கூற முடியாது என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.