டெல்லி: தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், கிராமப்புறங்களில் உள்ள தொலைபேசிக்கான உரிமம் (license) கட்டணத்தை தள்ளுபடி செய்ய மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் முடிவு செய்துள்ளது.