புது டெல்லி: சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை ஆறாவது பாதையைத் தவிர்த்து ஏன் நிறைவேற்றக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையை பரிசீலித்து 29 ஆம் தேதி பதில் கூறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.