புது டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்கு ஆதரவாகக் கட்சி மாறி வாக்களித்த ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் எம்.பி.க்கள் ராம் ஸ்வரூப் பிரசாத், பி.பி.கோயா ஆகியோர் இருவரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.