புது டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக ரூ.3 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் குற்றம்சாற்றிய பா.ஜ.க. எம்.பி.க்கள் மூவரும் தங்களின் குற்றச்சாற்றை முறைப்படி புகாராக அளிக்க வேண்டும் என்று மக்களவைச் செயலகம் உத்தரவிட்டுள்ளது.