ஹைதராபாத்: கட்சியின் உத்தரவுப்படி மக்களவைத் தலைவர் பதவியை விட்டு விலகுவதற்கு மறுத்த காரணத்தால், சோம்நாத் சட்டர்ஜியின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.