புதுடெல்லி: கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள மக்களவை தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியை அவரது இல்லத்தில் பிரதமர் மன்மோகன்சிங் இன்று சந்தித்து பேசினார்.