புது டெல்லி: 'மக்களவையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் நடத்திய லஞ்ச நாடகம் ஒரு அரசியல் பயங்கரவாதம். ஜனநாயகத்தின் கோவிலை அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் குற்றம்சாற்றியுள்ளது.