புது டெல்லி: சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை மாற்றுப் பாதையில் நிறைவேற்ற ஏன் முயற்சிக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் யோசனையை மத்திய அரசு பரிசீலனை செய்யும் என்று அரசின் சார்பாக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ். நாரிமேன் கூறினார்.