ஹைதராபாத்: இந்திய எல்லையில் சில இடங்களில் சீனப் படையினரின் ஊடுருவல் தொடர்கிறது என்றும், இதற்குப் பேச்சின் மூலம் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி மீண்டும் கூறியுள்ளார்.