ஜெய்ப்பூர்: மக்களவைத் தேர்தல் ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள அட்டவணைப்படி மே 2009 இல் நடக்கும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.