டெல்லி: தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடக்கும் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு முறையாகவும், உடனுக்குடனும் ஊதியம் கிடைப்பதற்காக ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டம் அஞ்சல் துறை சார்பில் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.