ஹைதராபாத்: மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசிற்கு ஆதரவாக் கட்சி மாறி வாக்களித்த தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் டி.கே. ஆதிகேசவலு நாயுடு, எம். ஜெகன்நாதம் ஆகியோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.