புது டெல்லி: விவசாயிகள் பிரச்சனை, விலைவாசி உயர்வு, அணு சக்தி ஒப்பந்தம் ஆகியவற்றை முன்னிறுத்தி அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக இடதுசாரிகள், பகுஜன் சமாஜ் மற்றும் ஐ.தே.மு.கூ. ஆகியவை அறிவித்துள்ளன.