புது டெல்லி: மக்களவையில் தாங்கள் லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம்சாற்றிய பா.ஜ.க. எம்.பிக்கள் 3 பேர் மீது உரிமை மீறல் பிரச்சனையை எழுப்ப சமாஜ்வாடி கட்சி திட்டமிட்டுள்ளது.