புதுச்சேரி: புதுச்சேரி மாநில புதிய ஆளுநராக ராஜஸ்தான் மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான கோவிந்த் சிங் குர்ஜார் நியமிக்கப்பட்டார்.