புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விடயத்தில் நான் அவர்களின் கொத்தடிமை போல செயல்பட வேண்டும் என்று இடதுசாரிகள் விரும்பினர்'' என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.