புது டெல்லி: சமாஜ்வாடி கட்சி தங்களுக்கு லஞ்சமாகக் கொடுத்ததாக கூறி அவையில் பா.ஜ.க. வினர் தாங்கள் கொண்டு வந்திருந்த பணத்தைக் கொட்டிய விவகாரம் குறித்து பல்வேறு கட்சிகளும் கருத்து தெரிவித்துள்ளன.