புது டெல்லி: மத்தியப் புலனாய்வுக் கழகம் அரசின் தூண்டுதலின் பேரில் தங்கள் கட்சி எம்.பி.க்களை மிரட்டுகிறது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. பிரஜேஷ் பதக் கூறிய புகாரின் மீது விசாரணை நடத்த தான் தனிப்பட்ட முறையில் நடவடிக்கை எடுப்பதாக மக்களவைத் தலைவர் உறுதியளித்துள்ளார்.