புது டெல்லி: நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசிற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி சமாஜ்வாதி கட்சியினர் தங்களுக்கு லஞ்சமாகக் கொடுத்ததாகக் கூறி, மக்களவையின் மையத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுக்களைக் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.