புது டெல்லி: மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக 3 பா.ஜ.க. எம்.பி.க்கள் கடுமையான உடல்நலக் குறைவுடன் தலைநகர் டெல்லி வந்துள்ளனர்.