புது டெல்லி : நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ள நிலையில், சேதுக் கால்வாய் வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.