புது டெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கொண்டு வந்துள்ள நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்களிக்க, தண்டனை பெற்றுள்ள எம்.பி.க்களுக்குத் தடை விதிக்கக் கோரும் வழக்கை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.