புதுடெல்லி: சபாநாயகர் பதவியில் இருந்து விலகும் முடிவை மக்களவைக்கு வெளியே அறிவிக்க மாட்டேன என சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.