புதுடெல்லி: மக்களவையில் இன்று மாலை நடைபெறும் ஐ.மு.கூட்டணி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.