புது டெல்லி: இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான உண்மைகளை மறைத்து மக்களவையிலும் பொய் சொல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங் என்று இடதுசாரிகள் குற்றம்சாற்றியுள்ளனர்.