புது டெல்லி: இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பிற்கு ஒப்புதல் தந்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்றி ஹைட் சட்டம் நம்மை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும், அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வோம் என்றும் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார்.