புது டெல்லி: அணு ஆயுதம் என்பது போரில் வெற்றிபெறுவதற்கான ஆயுதமல்ல என்று நாங்கள் உணர்ந்துள்ளோம். அது பேரழிவை மட்டுமே விளைவிக்கும்... இருந்தாலும் அணு ஆயுதத் தயாரிப்பு வாய்ப்புகளை திறந்த வைத்திருப்போம் என்றார் பிரணாப் முகர்ஜி.