புது டெல்லி: மத்திய அரசு சிறுபான்மை நிலையை அடைந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி கூறியதை மறுத்த மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இடதுசாரிகள் ஆதரவை விலக்கிய பிறகும் மத்திய அரசிற்கு 276 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளதாகக் கூறினார்.