புது டெல்லி: அரசியல் நெருக்கடிகளுக்கு பிரதமர்தான் முழுப் பொறுப்பு என்றும், இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் என்பது இந்தியாவை அமெரிக்காவின் கைப்பாவையாகவும் இளைய கூட்டாளியாகவும் மாற்றுவதற்கான இரு தனி நபர்களுக்கு இடையிலான ஒப்பந்தம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி கூறினார்.