புது டெல்லி: கடந்த 1998 இல் பொக்ரானில் நடத்தப்பட்ட அணு ஆயுதச் சோதனையைத் தான் எதிர்க்கவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.